List/Grid

ஆய்வு Subscribe to ஆய்வு

நட்பு – திருமறை வாக்குகளும் திருக்குறட் பாக்களும்

நட்பு – திருமறை வாக்குகளும் திருக்குறட் பாக்களும்

பேராசிரியர் பெஞ்சமின் லெபோ – பிரான்சு (எண்கள் : அடிக்குறிப்பு எண்கள். அடிக்குறிப்புகளை இறுதிப் பக்கத்தில் காண்க) முன்னுரை : கிறித்துவ வேத நூலாம் திருமறை நூலின் உள்ளடக்கப் பொருளை எல்லாம் ஒரு வரியில் சொல்லி விடலாம் : பாமரன் மீது… Read more »

மாற்றருஞ் சிறப்பின் மரபு :  செ. சீனி நைனா முகம்மது, மலேசியா.

மாற்றருஞ் சிறப்பின் மரபு : செ. சீனி நைனா முகம்மது, மலேசியா.

1. தமிழ் எழுத்துகளின் எண்ணிக்கை தொல்காப்பியம் தனது முதலதிகாரமான எழுத்ததிகாரத்தின் முதல் இயலுக்கே நூன்மரபு என்று தலைப்பிடுகிறது.    இதன் இரண்டாம் இயல் மொழிமரபு; ஐந்தாம் இயல் தொகைமரபு; சொல்லதிகாரத்தில் நான்காம் இயல் விளிமரபு. தொல்காப்பியத்தின் நிறைவதிகாரமான பொருளதிகாரத்தின் இறுதி இயலும் மரபியல்… Read more »

தொல்காப்பியர் காலமும்,  பேராசிரியர் இலக்குவனார் ஆய்வும்-01

தொல்காப்பியர் காலமும், பேராசிரியர் இலக்குவனார் ஆய்வும்-01

இலக்குவனார் திருவள்ளுவன்: உலக மக்களுக்குக் கிடைத்த நூல்களில் தொன்மையில் முதலிடம் பெறுவது தொல்காப்பியம் மட்டுமே. அந் நூலுக்கும் முந்தைய நூல்கள்  பெரும்பாலானவை உள்ளமையை அந்நூலின் வாயிலாகவே அறிந்தாலும் அவை நமக்குக் கிட்டில. எனவே, கிடைத்த நூல்களில் முதல் நூலாய் அமைவது தொல்காப்பியம்… Read more »

புள்ளி-எண்ணும் எழுத்தும்

புள்ளி-எண்ணும் எழுத்தும்

முனைவர் இரெ.குமரன்,ஆய்வறிஞர்,செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம்,சென்னை. முன்னுரை புள்ளி, எண்ணும் எழுத்தும் என்னும் தலைப்பிலமைந்துள்ள இக்கட்டுரை, எண்கள் குறித்தும் புள்ளிபெறும் எழுத்துக்கள் குறித்தும் கணக்கியல் நோக்கில் ஆராய்கிறது. உலக வழக்கும் செய்யுள் வழக்கும் ஒப்ப நோக்கி எழுத்தும் சொல்லும் பொருளும் நிரல்பட… Read more »

சங்க இலக்கியத்தில் ஒலிச்சூழலமைவு—-மறைமலை இலக்குவனார்

சங்க இலக்கியத்தில் ஒலிச்சூழலமைவு—-மறைமலை இலக்குவனார்

கட்டுரையின் நோக்கம்: கண்ணினும் செவியினும் திண்ணிதின் உணரும் உணர்வுடை மாந்தராக விளங்கிய சங்கத் தமிழர், தம்மைச் சுற்றியும் ஒலிக்கும் ஒலிகளையறிந்து அவ்வொலிகளின் வழித் தம் இயக்கத்தை அமைத்துக்கொண்டனர். வளியின் போக்கையறிந்து நீரில் கலன்களைச் செலுத்தும் முறைமையையறிந்த தமிழர்,நிலத்தில் தம்மைச் சூழ்ந்தமையும் ஒலிகளின்… Read more »

இலக்குவனாரின் ‘பழந்தமிழ்”-ஆய்வுநூல்

இலக்குவனாரின் ‘பழந்தமிழ்”-ஆய்வுநூல்

செந்தமிழின் செம்மொழிச்சீர்மையை விளக்கும் இலக்குவனாரின் ‘பழந்தமிழ்”-ஆய்வுநூல் செம்மொழியாக ஒரு மொழியைத்தெரிவு செய்ய அதன் இலக்கியப் படைப்புகள் வளம் மிகுந்ததாகவும் பழமையானதாகவும், அதன் தோற்றம் ஏனைய மொழிகளின் சார்பின்றியிருத்தலும் வேண்டும்.  என்கிறார் அமெரிக்கத் தமிழறிஞர் சார்சு கார்ட்டு (George Hart). ஒரு மொழியின்… Read more »